|
Skip Navigation Links
Home
>
GK Post
Home
Hindi GK
UPSC GK
State GK
South India
Tamil
Telugu
Kannada
Malayalam
West India
Marathi
Gujarati
MP GK
Chhattisgarh
North India
RPSC
Haryana
UP GK
Uttarakhand
Himachal
Delhi
East India
Bihar
Jharkhand
Educational Quiz
College Quiz
A-O Level
Medical
Medical-PG
Engineering
GATE
MBA-BBA
Aptitude
IT Eng.
International
USA
UK
MCQ GK
Exam Quiz
old Exams
जीवनी
नौकरी
विशेष
search
Article
அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்
21 Sep, 2015
Admin
அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்
மண நூல்
,
முக்தி நூல்
,
காமநூல்
,
இயற்கை தவம்
-
சீவக சிந்தாமணி
தமிழ் மறை
,
முப்பால்
,
உத்திரவேதம்
,
தெய்வ நூல்
,
உலகப்பொது மறை
,
வாயுரை வாழ்த்து
,
வள்ளுவ பயன்
,
பொய்யா மொழி
,
ஈறடி வெண்பா
,
இயற்கை
வாழ்வில்லம்
,
காலம் கடந்த பொதுமை நூல்
,
தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.
-
திருக்குறள்
செந்தமிழ்க்காப்பியம்
,
முத்தமிழ்க்காப்பியம்
,
குடிமக்கள் காப்பியம்
,
முதற்காப்பியம்
,
நாடக காப்பியம்
,
மூவேந்தர் காப்பியம்
,
தேசிய காப்பியம்
,
சமுதாயக்காப்பியம்
,
ஒற்றுமைக் காப்பியம்
,
புரட்சிக்காப்பியம்
,
உரைநடையிட்ட
பாட்டுடைச்செய்யுள்
,
சிலம்பு
,
சிறப்பு அதிகாரம்
-
சிலப்பதிகாரம்
இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை
நெடுந்தொகை - அகநானூறு
கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை
பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.
மணிமேகலை துறவு
,
துறவு நூல்
,
பௌத்த காப்பியம்
,
அறக்காப்பியம்
,
சீர்திருத்தக் காப்பியம் - மணிமேகலை
புறம்
,
புறப்பாட்டு
,
தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு
வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை
பாணாறு - பெரும்பாணாற்றுப்படை
பெருங்குறிஞ்சி
,
காப்பியப்பாட்டு
,
உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு
புலவராற்றுப் படை
,
முருகு
,
கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை
வேளாண்வேதம்
,
நாலடி நானூறு
,
குட்டித் திருக்குறள் - நாலடியார்
சின்னூல் என்பது - நேமிநாதம்
வெற்றி வேட்கை
,
திராவிட வேதம்
,
தமிழ் மறை வேதம்
,
திருவாய் மொழி - நறுந்தொகை
திருத்தொண்டர் புராணம்
,
வழிநூல்
,
திருத்தொண்டர் மாக்கதை
,
அறுபத்து
மூவர் புராணம் -பெரிய புராணம்
ராமகாதை
,
ராம அவதாரம்
,
கம்பராமாயணம்
,
சித்திரம் - இராமாயணம்
முதுமொழி
,
மூதுரை
,
உலக வசனம்
,
பழமொழி நானூறு - பழமொழி
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.
தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
குறத்திப்பாட்டு
,
குறம்
,
குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி
குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்
உழத்திப்பாட்டு - பள்ளு
இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை
அகவல் காப்பியம்
,
கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை
தமிழர் வேதம் - திருமந்திரம்
தமிழ்வேதம்
,
சைவ வேதம்
,
தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
-
திருவாசகம்
தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்
குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.
பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.
திருக்குறளின் பெருமையைக் கு/றிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.
புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு
தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.
தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்
தமிழர்களின் கருவூலம் - புறநானூறு
96
வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.
கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி
தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்
வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்
64
புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை
நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.
பாவைப்பாட்டு – திருப்பாவை
பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்
Reading Corner ( Ctrl + Mouse Click)
पोखरन में अणु विस्फोटन कब हुआ था ?
भारत के किस एक राज्य में कुल भूक्षेत्र का अधिकतम वन क्षेत्र है ?
किस राज्य सरकार ने शहर में छेड़छाड़ से निपटने के लिए नवम्बर, 2012 में महिला कमाण्डों टीम ‘वीरांगना’ का गठन किया है ?
‘संसार की छत’ किसे कहते हैं ?
एक पीढ़ी से दूसरी पीढ़ी में आनुवंशिक गुणों के उत्तरदायी कौन होते हैं ?
भारत में प्रच्छन्न बेरोजगारी सामान्यतः किस क्षेत्र में दिखाई देती हैं ?
लोकसभा का विघटन कौन कर सकता है ?
माइक्रोप्रोसेसर किस पीढी का कम्प्यूटर है ?
‘अद्वैत वाद’ मत का प्रवर्तन किसने किया था ?
औद्योगिक विकास की दृष्टि से उत्तर प्रदेश का कौन-सा क्षेत्र सर्वाधिक विकसित है ?
‘कार्बन एरोजेल’ किस तरह का पदार्थ है ?
त्ज्ळै लेनदेनों के लिए निर्धारित ऊपरी सीमा क्या है ?
उत्तर प्रदेश में प्रतिवर्ष होलिकोत्सव के अवसर पर लट्ठमार होली का आयोजन कहाँ होता है ?
यदि सूरत में बनी वस्तुएं मुंबई या दिल्ली में बेची जाएं, तो यह कौन सा व्यापार हुआ ?
भारतीय प्रतीक पर उत्कीर्ण ‘सत्यमेव जयते’ कहाँ से लिया गया है ?
एल्युमिनियम का प्रमुख अयस्क कौन-सा है ?
चक्रवर्ती राजगोपालचारी से ठीक पहले कौन भारत का गवर्नर जनरल था ?
उत्तर प्रदेश का एकमात्र मुक्त विश्वविद्यालय कौन सा है ?
भारत में अधिकतम ड्डषि योग्य क्षेत्र घेरने वाली फसल है ?
सूर्य का आकार पृथ्वी से कितना बड़ा है ?
‘‘मस्तिष्क कोरी पटिया के समान है, जिस पर अनुभव के द्वारा कुछ भी लिखा जा सकता है.’’ उक्त कथन किसका है ?
भारत के किस राज्य की जनसंख्या सर्वाधिक है ?
योजना आयोग को स्थापित किए जाने का वर्ष कौन सा था ?
दुनिया में पहली बार किस कम्पनी ने 3 जी मोबाइल दूरसंचार सेवा लाँच की थी ?
एक सीडी.रोम का जीवनकाल/लाइफस्पैन लगभग कितना होता है ?
भारत का राष्ट्रीय खेल क्या है ?
उत्तर प्रदेश में 1920 ई. में भारतीय कला परिषद् की स्थापना कहाँ की गई ?
किस वर्ष में भारतीय कांग्रेस का गठन हुआ ?
भारत का संविधान किसका प्रतिनिधित्व करने के लिए राष्ट्रपति द्वारा लोकसभा के दो सदस्यों के नामांकन के लिए मुहैया करता है ?
हिन्दी को भारत की राजभाषा के रूप में कब स्वीकार किया गया ?
किस दिन महात्मा गांधी ने ‘दांडी यात्रा’ शुरू की थी ?
मानव-रूधिर का pH क्या है ?
सापेक्षिक आद्र्रता किसमें मापी जाती है ?
सरकारिया आयोग का सम्बन्ध किससे है ?
मानव हृदय का कौन सा प्रकोष्ठ, पूर्णतः आक्सीजनीड्डत रक्त को महाधमनी में और वहां से पूरे शरीर में भेजता है ?
Managed Services By:
www.upscgk.com
Home
About us
Services
Terms
Team
Sitemap
Contact