|
Skip Navigation Links
Home
>
GK Post
Home
Hindi GK
UPSC GK
State GK
South India
Tamil
Telugu
Kannada
Malayalam
West India
Marathi
Gujarati
MP GK
Chhattisgarh
North India
RPSC
Haryana
UP GK
Uttarakhand
Himachal
Delhi
East India
Bihar
Jharkhand
Educational Quiz
College Quiz
A-O Level
Medical
Medical-PG
Engineering
GATE
MBA-BBA
Aptitude
IT Eng.
International
USA
UK
MCQ GK
Exam Quiz
old Exams
जीवनी
नौकरी
विशेष
search
Article
அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்
21 Sep, 2015
Admin
அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்:
· அம்மீட்டர் (Ammeter): மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது
· அலிமோ மீட்டர் (Anemometer): காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி.
· ஆடியோ மீட்டர் (Audiometer): கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி.
· ஆல்டி மீட்டர் (Altimeter): குத்துயரங்களை அளக்க உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி.
· எலக்ட்ரோஸ்கோப் (Electrosospe): மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டி
· கம்யுடேட்டர் (Commutator): மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது.
· கோலரிமீட்டர் (Colorimeter): நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி.
· கலோரி மீட்டர் (Calorimeter): வெப்பத்தை அளக்க உதவும் வெம்மையளவி
· கால்வனோமீட்டர் (Calvanometer): மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி.
· கிளினிக்கல் தெர்மோமீட்டர் (Clinical Thermometer): மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவி
· குரோனா மீட்டர் (Chronometer): கடல்பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாகக் கால அளவைக் காட்டும் கால அளவி.
· சாலினோ மீட்டர் (Salinometer): உப்புக் கரைசல்களின் அடர்த்திகளை அளப்பதன் மூலம் அவற்றின் கரைசல் செறிவைத் தீர்மானிக்க உதவும் ஒருவகை தரவமானி (உப்புக்கரைசல் அளவி)
· செய்ஸ்மோ கிராஃப் (Seismograph): நில நடுக்க அதிர்ச்சிகளின் தீவிரத்தையும், தோற்றத்தையும் பதிவு செய்ய உதவும் பூகம்ப அளவி
· குவாட்ரண்ட் (Quadrant): பயண அமைப்பு முறையிலும், வானவியலிலும் குத்துயரங்களையும், கோணங்களையும் அளக்க உதவும் செங்குத்தளவி.
· டிரான்சிஸ்டர் (Transistor) : மின்னாற்றலை மிகைப்படுத்துவதுடன், வெப்ப அயன வால்வுகளின் பண்புகளும் கொண்டதோர் சிறு மின் கூறுப் பொருள்.
· டெலிபிரிண்டர் (Teleprinter): தொலை தூர இடங்களுக்குத் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் ஏற்கவும், தகவல்களை அச்செழுதவும் உதவும் தொலை எழுதி.
· டெலி மீட்டர் (Telemeter): வான் பயணத் தொலைவில் நிகழும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் கருவி (தொலை அளவி)
· டெலஸ்கோப் (Telescope): தொலைதூரப் பொருட்களை பெருக்கிக்காட்டும் தொலை காட்டி.
· டைனமோ (Dynamo): இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி
· டைனமோ மீட்டர் (Dynamometer): மின் திறனை அளக்க உதவும் மின்திறனளவி.
· தெர்மோ மீட்டர் (Thermometer): வெப்ப நிலையை அளக்க உதவும் வெப்ப அளவி
· தெர்மோஸ்கோப் (Thermoscope): வெப்பத்தால் ஒரு பொருளின் பருமனில் ஏற்படும் அளவு
· மாற்றங்களைக் கொண்டு வெப்ப நிலை வேறுபாட்டைத் தோராயமாக அளக்க உதவும்
· வெப்பங்காட்டி
· தெர்மோஸ்டாட் (Thermostat): ஒரு பொருளின் வெப்பநிலையைத் தானாகவே ஒழுங்குபடுத்தும் கருவி (வெப்ப நிலைப்படுத்தி)
· பாரோமீட்டர் (Barometer): வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த அளவி.
· பிளான்டி மீட்டர் (Plantimeter): சமதளப்பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி
· பெரிஸ்கோப் (Periscope): நேரிடைக் கண்ணோட்டத்திற்குக் குறுக்கே தடையிருப்பின்
· காண்பவர் கண் மட்டத்திற்கும் மேலாக மறைந்திருக்கும் பொருட்களை கவனிக்க உதவுவது.
· பைக்னோ மீட்டர் (Phknometer): நீர்மத்தின் அடர்த்தியையும், விரிவாக்கக் குணத்தையும் (Coefficient of Expansion): அளக்க உதவும் அடர்வளவி.
· பைனாகுலர்கள் (Binoculars): தொலை தூரப் பொருட்களை பெருக்கி இரு கண்களுக்கும் ஒரே சமயத்தில் காட்டும் இரட்டைத் தொலைகாட்டி
· பைரோ மீட்டர் (Pyrometer): உயர்வெப்ப நிலைகளை அளக்க உதவும் கனல் அளவி.
· மாக்னடோ மீட்டர் (Magneto Meter): காந்தத் திருப்புத் திறன்களையும் (Magnentic
· Moments), புலங்களையும் (Fields) ஒப்புநோக்க உதவும் காந்த அளவி
· மானோ மீட்டர் (Manometer): வளிமங்களின் அழுத்தத்தை அளக்க உதவும் திரவ அழுத்த அளவி
· மரீனர்ஸ் காம்பஸ் (Mariner’s Compass): முப்பத்தியிரண்டு திசைகளும் குறிக்கப்பட்ட மாலுமித் திசை காட்டி
· மைக்ரோ மீட்டர் (Micrometer): சிறு தொலைவுகள் மற்றும் கோணங்களைத் துல்லியமாக அளக்க உதவும் நுண்ணளவி.
· மைக்ரோஸ்கோப் (Microscope): நுண்ணிய பொருட்களை பன்மடங்கு பெருக்கிக் காட்டும் நுண்காட்டி
· ரிஃப்ராக்டோ மீட்டர் (Refractometer): ஒரு பொருளின் ஒளி விலகல் எண்ணினை அளக்க உதவும் விலகல் அளவி.
· ரெசிஸ்டன்ஸ் தெர்மோ மீட்டர் (Resistance Thermometer): வெப்பத்தால் மின்
· கடத்திகளின் தடையில் எழும் மாற்றங்களை அளப்பதன் மூலம் வெப்பநிலையைக் கண்டறிய
· உதவும் மின்தடை வெப்ப அளவி.
· ரெயின்கேஜ் (Raingauge): மழைப்பொழிவை அளக்க உதவும் மழை அளவி.
· ரேடியோ மைக்ரோமீட்டர் (Radiomicro meter): வெப்பக்கதிர் வீச்சுக்களை அளக்க உதவும் கதிரலை நுண்ணளவி
· லாக்டோ மீட்டர் (Lactometer); பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது
· வெர்னியர் (Vernier): அளவுகோலின் மிகக் குறைந்த அலகின் உட்பகுப்புகளைச் சுத்தமாக அளக்க, பிரதான அளவுகோலில் சறுக்கி நகரக்கூடிய நுண்ணளவுகோல்.
· வோல்ட் மீட்டர் (Voltmeter): இரு புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் மின்னழுத்த அளவி.
· ஸ்டெதஸ்கோப் (Stethoscope): இதயத்தின் நாடித்துடிப்பை அளக்க மருத்துவர் பயன்படுத்தும் இதயத்துடிப்பளவி.
· ஸ்பிக்மோமானோ மீட்டர் (Spygmomano Meter): இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் இரத்த அழுத்த அளவி.
· ஸ்பிரிங் பாலன்ஸ் (Spring Balance): பொருளின் எடையை அளக்க உதவும் சுருள் தராசு.
· ஸ்பெக்ட்ரோ மீட்டர் (Spectrometer): ஒளி விலகல் எண்களை மிக நுட்பமாக அளந்தறிவதற்கு உகந்த வகையில் திறம்படுத்தப்பட்ட ஒளியின் நிறமாலை அளவி.
· ஸ்பெக்ட்ரோஸ்கோப் (Spectroscope): மின் காந்த அலைவரிசையைப் பிரித்து பகுப்பாய்ந்து காட்டும் நிரல்மாலைகாட்டி.
· ஸ்ஃபியரோ மீட்டர் (Spherometer): கோளக வடிவப் பொருட்களின் வளைவைத் துல்லியமாக அளக்க உதவும் கோள அளவி.
· ஹைக்ரோ மீட்டர் (Hygrometer): வளிமண்டல ஒப்பு ஈரப்பத அளவி (relative Humidity)
· அளந்திட உதவும் கருவி
· ஹைக்ரோஸ்கோப் (Hygroscope): வளி மண்டல ஈரப்பதத்தின் அளவு மாற்றங்களைக் கண்டறிய
· உதவும் ஈரப்பதங்காட்டி
· ஹைட்ரோஃபோன் (Hydrophone): நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்ட உதவும் நீரொலி வாங்கி
ஹைட்ரோமீட்டர் (Hydrometer) நீர்மங்களின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது.
Reading Corner ( Ctrl + Mouse Click)
उत्तर प्रदेश शैक्षणिक अनुसन्धान एवं विकास परिषद् की स्थापना कब की गई ?
किस राज्य में रंगनाथित्तु पक्षी अभयारण्य स्थित है ?
‘अजलान शाह कप’ किस खेल से सम्बन्धित है ?
इकोलॉजी (पारिस्थितिकी) शब्द का सर्वप्रथम प्रयोग किस वैज्ञानिक ने किया था ?
भारतीय संविधान की कौनसी अनुसूची राज्य परिषद् की सीटों के बटवारे के बारे में वर्णन करती है ?
नीलगिरि पहाडि़यों में पेड़ की कौन सी सामान्य जाति है ?
मधुमेह से पीडि़त व्यक्ति की क्या जरूरत होती है ?
लैंज का ‘विद्युत चुंबकीय’ सिध्दांत किसके परिवर्तन के सिध्दान्त का परिणाम है ?
‘अखिल भारतीय किसान सभा’ (1936 ई.) के संस्थापक कौन थे ?
‘नेबुलर हाइपोथीसिस’ किसके उद्गम का सिध्दांत है ?
25 फरवरी, 2013 को पार्क ग्यून हेई किस देश की प्रथम महिला राष्ट्रपति बनी ?
किलोवाट.ऑवर किसका एक यूनिट है ?
नागार्जुनसागर बाँध का निर्माण किस नदी पर हुआ है ?
मानव सभ्यता के विकास की प्रथम अवस्था कौनसी थी ?
दलबदल से सम्बन्धित प्रावधान किस अनुसूची में रखे गए हैं ?
सूर्य का वार्षिक चक्कर लगाकर पृथ्वी कितने किलोमीटर की दूरी तय करती है ?
भारत में वर्ष 1780 में कौन-सा पहला अंग्रेजी अखबार था ?
चन्द्रगुप्त द्वितीय और किस नाम से जाना जाता था ?
‘‘शिक्षा का मुख्य कार्य उत्तम नैतिक चरित्र का विकास करना है. ’’ उक्त कथन किसका है ?
संसद के दोनों सदनों का संयुक्त सत्र कौन बुला सकता है ?
अनसॉलिसिटेड ई.मेल को क्या कहते हैं ?
कौनसी लोकसभा के कार्यकाल को संविधान में उल्लिखित साधारण पांच वर्ष के कार्यकाल से अधिक बढ़ा दिया गया था ?
‘कार्बिलान कप’ किस खेल से सम्बन्धित है ?
वायुमण्डल का सबसे ऊपर का स्तर क्या कहलाता है ?
ब्लैक बॉक्स रिकॉर्डर का आविष्कार किसने किया ?
डबल रोटी में फुलाव कौनसी गैस से लाया जाता है ?
भारतीय राष्ट्रीय कांग्रेस का प्रथम मुस्लिम अध्यक्ष कौन था ?
सूर्य और पृथ्वी के बीच की दूरी कितनी है ?
सुश्री हेली थोर्निंग श्मिड्ट किस देश की पहली महिला प्रधानमंत्री हैं ?
अक्टूबर और नवम्बर के महीनों में भारी वर्षा कहाँ होती है ?
इंग्लैण्ड के हाउस ऑफ कॉमन्स द्वारा भारत के किस गवर्नर जनरल पर महाभियोग चलाया गया ?
सूर्य का आकार पृथ्वी से कितना बड़ा है ?
‘प्रकाश वर्ष’ किसकी इकाई है ?
आधुनिक ओलम्पिक खेल सर्वप्रथम कब एवं कहाँ आयोजित किए गए ?
ईकोमार्क का प्रतीक र्चिी क्या है ?
Managed Services By:
www.upscgk.com
Home
About us
Services
Terms
Team
Sitemap
Contact