|
Skip Navigation Links
Home
>
GK Post
Home
Hindi GK
UPSC GK
State GK
South India
Tamil
Telugu
Kannada
Malayalam
West India
Marathi
Gujarati
MP GK
Chhattisgarh
North India
RPSC
Haryana
UP GK
Uttarakhand
Himachal
Delhi
East India
Bihar
Jharkhand
Educational Quiz
College Quiz
A-O Level
Medical
Medical-PG
Engineering
GATE
MBA-BBA
Aptitude
IT Eng.
International
USA
UK
MCQ GK
Exam Quiz
old Exams
जीवनी
नौकरी
विशेष
search
Article
பிறமொழி பெயர்களுக்கான தமிழ் பெயர்கள்
21 Sep, 2015
Admin
வ.எண்
பிற மொழிப்பெயர்கள்
தமிழ்ப் பெயர்கள்
1
டிரேடரஸ்
வணிக மையம்
2
கார்ப்பரேஷன்
நிறுவனம்
3
ஏஜென்சி
முகவாண்மை
4
சென்டர்
மையம்
,
நிலையம்
5
எம்போரியம்
விற்பனையகம்
6
ஸ்டோரஸ்
பண்டகசாலை
7
ஷாப்
கடை
,
அங்காடி
8
அண்கோ
குழுமம்
9
ஷோரூம்
காட்சியகம்
,
எழிலங்காடி
10
ஜெனரல் ஸ்டோரஸ்
பல்பொருள் அங்காடி
11
டிராவல் ஏஜென்சி
சுற்றுலா முகவாண்மையகம்
12
டிராவலஸ்
போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13
எலக்டிரிகலஸ்
மின்பொருள் பண்டகசாலை
14
ரிப்பேரிங் சென்டர்
சீர்செய் நிலையம்
15
ஒர்க் ஷாப்
பட்டறை
,
பணிமனை
16
ஜூவல்லரஸ்
நகை மாளிகை
,
நகையகம்
17
டிம்பரஸ்
மரக்கடை
18
பிரிண்டரஸ்
அச்சகம்
19
பவர் பிரிண்டரஸ்
மின் அச்சகம்
20
ஆப்செட் பிரிண்டரஸ்
மறுதோன்றி அச்சகம்
21
லித்தோஸ்
வண்ண அச்சகம்
22
கூல் டிரிங்கஸ்
குளிர் சுவைப்பகம்
,
குளிர் சுவை நிலையம்
23
ஸ்வீட் ஸ்டால்
இனிப்பகம்
24
காபி பார்
குளம்பிக் கடை
25
ஹோட்டல்
உணவகம்
26
டெய்லரஸ்
தையலகம்
27
டெக்ஸ்டைலஸ்
துணியகம்
28
ரெடிமேடஸ்
ஆயத்த ஆடையகம்
29
சினிமா தியேட்டர்
திரையகம்
30
வீடியோ சென்டர்
ஒளிநாடா மையம்
,
விற்பனையகம்
31
போட்டோ ஸ்டூடியோ
புகைப்பட நிலையம்
,
நிழற்பட நிலையம்
32
சிட் பண்ட்
நிதியகம்
33
பேங்க்
வைப்பகம்
34
லாண்டரி
வெளுப்பகம்
35
டிரை கிளீனரஸ்
உலர் வெளுப்பகம்
36
அக்ரோ சென்டர்
வேளாண் நடுவம்
37
அக்ரோ சர்வீஸ்
உழவுப் பணி
38
ஏர்-கண்டிஷனர்
குளிர் பதனி
,
சீர்வளி
39
ஆர்டஸ்
கலையகம்
,
கலைக்கூடம்
40
ஆஸ்பெஸ்டரஸ்
கல்நார்
41
ஆடியோ சென்டர்
ஒலியகம்
,
ஒலிநாடா மையம்
42
ஆட்டோ
தானி
43
ஆட்டோமொபைலஸ்
தானியங்கிகள்
,
தானியங்கியகம்
44
ஆட்டோ சர்வீஸ்
தானிப் பணியகம்
45
பேக்கரி
அடுமனை
46
பேட்டரி சர்வீஸ்
மின்கலப் பணியகம்
47
பசார்
கடைத்தெரு
,
அங்காடி
48
பியூட்டி பார்லர்
அழகு நிலையம்
,
எழில் புனையகம்
49
பீடா ஸ்டால்
மடி வெற்றிலைக் கடை
50
பெனிஃபிட் பண்ட்
நலநிதி
51
போர்டிங் லாட்ஜத்ங்
உண்டுறை விடுதி
52
பாய்லர்
கொதிகலன்
53
பில்டரஸ்
கட்டுநர்
,
கட்டிடக் கலைஞர்
54
கேபிள்
கம்பிவடம்
,
வடம்
55
கேபஸ்
வாடகை வண்டி
56
கபே
அருந்தகம்
,
உணவகம்
57
கேன் ஒர்கஸ்
பிரம்புப் பணியகம்
58
கேண்டீன்
சிற்றுண்டிச்சாலை
59
சிமெண்ட்
பைஞ்சுதை
60
கெமிக்கலஸ்
வேதிப்பொருட்கள்
61
சிட்ஃபண்ட்
சீட்டு நிதி
62
கிளப்
மன்றம்
,
கழகம்
,
உணவகம்
,
விடுதி
63
கிளினிக்
மருத்துவ விடுதி
64
காபி ஹவுஸ்
குளம்பியகம்
65
கலர் லேப்
வண்ணக்கூடம்
,
வண்ண ஆய்வம்
,
66
கம்பெனி
குழுமம்
,
நிறுவனம்
67
காம்ப்ளகஸ்
வளாகம்
68
கம்ப்யூட்டர் சென்டர்
கணிப்பொறி நடுவம்
69
காங்கிரீட் ஒர்கஸ்
திண்காரைப்பணி
70
கார்ப்பரேஷன்
கூட்டு நிறுவனம்
71
கூரியர்
துதஞ்சல்
72
கட்பீஸ் சென்டர்
வெட்டுத் துணியகம்
73
சைக்கிள்
மிதிவண்டி
74
டிப்போ
கிடங்கு
,
பணிமனை
75
டிரஸ்மேக்கர்
ஆடை ஆக்குநர்
76
டிரை கிளீனரஸ்
உலர் சலவையகம்
77
எலக்ட்ரிகலஸ்
மின்பொருளகம்
78
எலக்ட்ரானிகஸ்
மின்னணுப் பொருளகம்
79
எம்போரியம்
விற்பனையகம்
80
எண்டர்பிரைசஸ்
முனைவகம்
81
சைக்கிள் ஸ்டோரஸ்
மிதிவண்டியகம்
82
பேக்டரி
தொழிலகம்
83
பேன்சி ஸ்டோர்
புதுமைப் பொருளகம்
84
பாஸ்ட் புட்
விரை உணா
85
பேகஸ்
தொலை எழுதி
86
பைனானஸ்
நிதியகம்
87
பர்னிச்சர் மார்ட்
அறைகலன் அங்காடி
88
கார்மென்டஸ்
உடைவகை
89
ஹேர் டிரஸ்ஸர்
முடி திருத்துபவர்
90
ஹார்டு வேரஸ்
வன்சரக்கு
,
இரும்புக்கடை
91
ஜூவல்லரி
நகை மாளிகை
92
லித்தோ பிரஸ்
வண்ண அச்சகம்
93
லாட்ஜ்
தங்குமனை
,
தங்கும் விடுதி
94
மார்க்கெட்
சந்தை அங்காடி
95
நர்சிங் ஹோம்
நலம் பேணகம்
96
பேஜர்
விளிப்பான்
,
அகவி
97
பெயிண்டஸ்
வண்ணெய்கள்
,
வண்ணப்பூச்சு
98
பேப்பர் ஸ்டோர்
தாள்வகைப் பொருளகம்
99
பாஸ் போர்ட்
கடவுச்சீட்டு
100
பார்சல் சர்வீஸ்
சிப்பம் செலுத்தகம்
,
சிப்பம் அனுப்பகம்
101
பெட்ரோல்
கன்னெய்
,
எரிநெய்
102
பார்மசி
மருந்தகம்
103
போட்டோ ஸ்டூடியோ
ஒளிபட நிலையம்
104
பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி
நெகிலி தொழிலகம்
105
பிளம்பர்
குழாய்ப் பணியாளர்
106
பிளைவுடஸ்
ஒட்டுப்பலகை
107
பாலி கிளினிக்
பலதுறை மருத்துவமனை
,
பலதுறை மருந்தகம்
108
பவர்லும்
விசைத்தறி
109
பவர் பிரஸ்
மின் அச்சகம்
110
பிரஸ்
,
பிரிண்டரஸ்
அச்சகம்
,
அச்சுக்கலையகம்
111
ரெஸ்டாரெண்ட்
தாவளம்
,
உணவகம்
112
ரப்பர்
தொய்வை
113
சேல்ஸ் சென்டர்
விற்பனை நிலையம்
114
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்
வணிக வளாகம்
115
ஷோரூம்
காட்சிக்கூடம்
116
சில்க் அவுஸ்
பட்டு மாளிகை
117
சோடா பேக்டரி
வளிரூர்த்தொழில்
,
காலகம்
118
ஸ்டேஷனரி
மளிகை
,
எழுதுபொருள்
119
சப்ளையரஸ்
வங்குநர்
,
120
ஸ்டேஷனரி
தோல் பதனீட்டகம்
121
டிரேட்
வணிகம்
122
டிரேடரஸ்
வணிகர்
123
டிரேடிங் கார்ப்பரேஷன்
வணிகக் கூட்டிணையம்
124
டிராவலஸ்
பயண ஏற்பாட்டாளர்
125
டீ ஸ்டால்
தேனீரகம்
126
வீடியோ
வாரொளியம்
,
காணொளி
127
ஒர்க் ஷாப்
பட்டறை
,
பயிலரங்கு
128
ஜெராகஸ்
படிபெருக்கி
,
நகலகம்
129
எக்ஸ்ரே
ஊடுகதிர்
Reading Corner ( Ctrl + Mouse Click)
यू. जी. सी. की स्थापना किस वर्ष हुई थी ?
किस ग्रह के प्राकृतिक उपग्रहों की संख्या सर्वाधिक (63) है ?
सौर.ऊर्जा किससे प्राप्त होती है ?
भारतीय रिजर्व बैंक के लेखा वर्ष की अवधि क्या है ?
इस समय भारत में सर्वाधिक मात्रा में पाया जाने वाला खनिज पदार्थ कौन सा है ?
सूक्ष्म विद्युत.धारा का पता लगाने एवं मापन के लिए किस उपकरण का प्रयोग किया जाता है ?
यद्यपि एक ही समय में कई प्रोग्राम खोले जा सकते हैं, लेकिन कितने प्रोग्राम एक्टिव हो सकते हैं ?
संविधान सभा ने संविधान किस तिथि को अपनाया था ?
‘अखिल भारतीय किसान सभा’ (1936 ई.) के संस्थापक कौन थे ?
चन्द्रगुप्त द्वितीय और किस नाम से जाना जाता था ?
ब्राजील की प्रथम महिला राष्ट्रपति किसको चुना गया ?
कोर्टेस जेनेरेल्स निम्नलिखित देशों में से किसकी पार्लियामेंट है ?
‘कनफेडरेशन कप’ किस खेल से सम्बन्धित है ?
उत्तर प्रदेश में विकेन्द्रित नियोजन प्रणाली कब शुरू की गई ?
भारत के संविधान निर्माण के दौरान संविधान सभा की प्रारूप समिति के अध्यक्ष कौन थे ?
सूर्य से पृथ्वी की दूरी कितनी है ?
महलानोबिश मॉडल का सम्बन्ध किस पंचवर्षीय योजना के साथ जोड़ा गया है ?
मिस किम कैंपबेल किस देश की प्रथम महिला प्रधानमंत्री हैं ?
‘उर्वशी’ के रचनाकार कौन हैं ?
सवाना चरागाह कहाँ पाए जाते हैं ?
‘माई बेस्ट गेम ऑफ चेस’ किस शतरंज खिलाड़ी की प्रसिध्द पुस्तक है ?
रतौंधी किस विटामिन की कमी का कारण है ?
ख्वाजा मुईनुद्दीन चिश्ती की दरगाह कहाँ स्थित है ?
‘योजना आयोग’ को किस वर्ष में स्थापित किया गया ?
पोखरन में अणु विस्फोटन कब हुआ था ?
उत्तर.पूर्वी रेलवे का मुख्यालय कहां स्थित है ?
हाल में एक नए राष्ट्र का उद्भव हुआ है। उसका नाम क्या है ?
किस देश ने विश्व की सबसे लम्बी हाई स्पीड रेल लाइन को ट्रेनों के आवागमन के लिए खोला है ?
अन्नपूर्णा योजना किस वर्ष कार्यन्वित की गई थी ?
‘लिंगराज महल’ कहाँ स्थित है ?
सूर्य में कौनसी गैस सर्वाधिक मात्रा में पाई जाती है ?
बांबे, कलकत्ता और मद्रास उच्च न्यायालय की स्थापना किस अधिनियम के अंतर्गत की गई थी ?
‘साल्ट लेक स्टेडियम’ कहाँ स्थित है ?
किस राज्य में 205 एकड़ भूमि में रु. 162 करोड़ की लागत से भारतीय राष्ट्रीय रक्षा विश्वविद्यालय की स्थापना को केन्द्रीय कैबिनेट ने मंजूरी दी है ?
स्ट्रैण्ड.1 नामक, विश्व का पहला स्मार्ट फोन नैनोसैटेलाइट किस देश ने तैयार किया ?
Managed Services By:
www.upscgk.com
Home
About us
Services
Terms
Team
Sitemap
Contact