|
Skip Navigation Links
Home
>
GK Post
Home
Hindi GK
UPSC GK
State GK
South India
Tamil
Telugu
Kannada
Malayalam
West India
Marathi
Gujarati
MP GK
Chhattisgarh
North India
RPSC
Haryana
UP GK
Uttarakhand
Himachal
Delhi
East India
Bihar
Jharkhand
Educational Quiz
College Quiz
A-O Level
Medical
Medical-PG
Engineering
GATE
MBA-BBA
Aptitude
IT Eng.
International
USA
UK
MCQ GK
Exam Quiz
old Exams
जीवनी
नौकरी
विशेष
search
Article
ஒலிம்பிக் - சில தகவல்கள்
21 Sep, 2015
Admin
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது
ஒலிம்பிக் கொடியிலுள்ள வளையங்களின் எண்ணிக்கை - 5 ஐந்து வளையங்கள் ஐந்து கண்டங்களை குறிக்கிறது. (ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா)
ஒலிம்பிக் கொடியிலுள்ள நிறங்களின் எண்ணிக்கை -6
நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படுபவர் -பியரி கோபர்டின்.
ஒலிம்பிக் கொடியை உருவாக்கியவரும் இவரே.
ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கியது.
பனி ஒலிம்பிக்ஸ் (Winter Olympics) 1924 முதல் தனியாக நடக்கிறது.
1960 ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டன.
ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடக்க காலத்தில் கிரேக்கத்தின் ஜியுஸ் கடவுளைப் போற்றுவதற்காக நடத்தப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள் வருடம் இடம்
1896 ஏதென்ஸ், கிரீஸ் 1900
1900 பாரீஸ், பிரான்ஸ்
1904 செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1908 லண்டன், இங்கிலாந்து
1912 ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்
1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924 பாரீஸ், பிரான்ஸ்
1928 ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932 லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1936 பெர்லின், ஜெர்மனி
1948 லண்டன், இங்கிலாந்து
1952 ஹெல்சின்கி, பின்லாந்து
1956 மெல்போர்ன், ஆஸ்திரேலியா
1960 ரோம், இத்தாலி
1964 டோக்கியோ, ஜப்பான்
1968 மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ
1972 ம்யூனிச், ஜெர்மனி
1976 மாண்ட்ரீல், கனடா
1980 மாஸ்கோ, சோவியத் யூனியன்
1984 லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1988 சியோல், தென் கொரியா
1992 பார்சிலோனா, ஸ்பெயின்
1996 அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA
2000 சிட்னி, ஆஸ்திரேலியா
2004 ஏதென்ஸ், கிரீஸ்
2008 பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012 இலண்டன், ஐக்கிய இராச்சியம்
2016 ரியோ டி ஜனேரோ, பிரேசில்
குறிப்பு :
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
Reading Corner ( Ctrl + Mouse Click)
भारत के पूर्वी तट पर स्थित पत्तन के नाम क्या है ?
भारत में केन्द्रीय बैंक का कत्र्तव्य कौन-सा बैंक निभाता है ?
राज्य सभा का अध्यक्ष कौन होता है ?
सुल्ताना रजिया बेगम किसकी बेटी थी ?
भारत में कार्यपालिका का अध्यक्ष कौन होता है ?
संविधान के अनुसार भारतीय संसद के अंग कौन.कौन हैं ?
स्वतंत्रता के बाद विकसित किया गया पहला बंदरगाह कौन सा है ?
विश्व आर्थिक मंच का मुख्यालय कहाँ है ?
उपभोक्ता दिवस कब मनाया जाता है ?
भारत में मुद्रा स्फीति किसके द्वारा मापी जाती है ?
उच्च न्यायालय के न्यायाधीशों के पद की शपथ किसके द्वारा दिलाई जाती है ?
किसके शासनकाल के दौरान संपत्ति के अधिकार को मौलिक अधिकारों की सूची से हटा दिया गया था ?
उत्तर प्रदेश शैक्षणिक अनुसन्धान एवं विकास परिषद् की स्थापना कब की गई ?
बिरजू महाराज ने किस नृत्य शैली में ख्याति प्राप्त की थी ?
कावेरी नदी किस खाड़ी में गिरती है ?
कंप्यूटर से पढ़े जाने वाले अलग.अलग लंबाई.चैड़ाई की लाइनों वाले कोड को क्या कहते हैं ?
कोई व्यक्ति राष्ट्रपति पद के लिए अधिकतम कितनी बार निर्वाचित हो सकता है ?
कौन-से विटामिन को डेंगू जैसी खतरनाक बीमारी के इलाज के लिए मददगार बताया गया है ?
भारत के प्रथम चुनाव आयुक्त कौन थे ?
पृथ्वी को 1° अक्षांश घूमने में कितना समय लगता है ?
हमारे सामने विद्यमान सभी मामलों में ड्डषि मामला सबसे पहले आता है। यह कथन किसका है ?
‘गोलमेज सम्मेलन’ किसकी संस्तुतियों पर विचार के लिए आयोजित किए गए थे ?
‘आयरन’ शब्द किस खेल से सम्बन्धित है ?
वर्तमान में संविधान में मूल कर्तव्यों की कुल संख्या कितनी है ?
संसार की अधिकतम वर्षा किस रूप में होती है ?
मणिपुर और त्रिपुरा को पूर्ण राज्य का दर्जा किस वर्ष मिला था ?
‘अखिल भारतीय किसान सभा’ (1936 ई.) के संस्थापक कौन थे ?
निकट दृष्टि दोष से पीडि़त व्यक्ति के चश्में में कैसा लैस प्रयोग किया जाता है ?
पोखरन में अणु विस्फोटन कब हुआ था ?
सिकन्दर एवं पोरस के बीच हुआ 326 ईण्पूण् का यु; किस नाम से जाना जाता है ?
संसार में सबसे व्यस्त और सबसे महत्त्वपूर्ण समुद्र मार्ग कौन सा है ?
‘क्ले कोर्ट’ तथा ‘हार्ड कोट’ किस खेल से सम्बन्धित हैं ?
वह एन्जाइम जो दूध को दही में समेकित कर देता है ?
राधास्वामी मत का मुख्य केन्द्र दयालबाग उत्तर प्रदेश के किस जिले में स्थित है ?
घरेलू मक्खी द्वारा फैलने वाला रोग कौन सा हैं ?
Managed Services By:
www.upscgk.com
Home
About us
Services
Terms
Team
Sitemap
Contact